இனிது இனிது எனது தமிழ் மொழி இனிது..

போராட்டம்
போராட்டம்

மனதிற்குள் போராட்டம்….

பொய்க்கும்  உண்மைக்கும் போராட்டம்

வறுமைக்கும் செல்வத்திற்கும் போராட்டம்

கற்பனைக்கும் நிஜத்திற்கும் போராட்டம்

எண்ணத்திற்கும் நிகழ்விற்கும் போராட்டம்

உண்மையை ஏற்க மனம் மறுக்கின்றது

செல்வம் அடைவதற்கு தேவை நேர்மையா ?

உண்மையை ஏற்க மனம் மறுக்கின்றது

கனவை அடைவதற்கு தேவை கற்பனையா?

உண்மையை ஏற்க மனம் மறுக்கின்றது

நிகழ்வை அடைவதற்கு தேவை என்னமா ?

யாரேனும் உண்மையை உணர்த்துங்களேன்??? மனதிற்குள் போராட்டம்….

WinZip மற்றும் WinRar இனையான இலவச மென்பொருள்
நாம் பல வருடங்கலாக வின்ஜிப் மற்றும் வின்ரர் பயன்படுத்தினாலும்  இவை இலவசமாக இல்லாதது ஒரு குறை.  மேலும் ஒரே மென்பொருள் பல்வேறு சுருக்கப்பட்ட கோப்புகளை (compressed files) கையாள்வதில் சிக்கல்கள் இருக்கும். இது போன்ற பிரச்னைகளை தீர்ப்பதற்கு 7-zip மென்பொருளை பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு இது விண்டோஸ் மெனுவில் தானக சேர்க்கப்பட்டுவிடும்.இதன் மூலம் நீங்கள் ஒரு கோப்பினை ரைட் கிளிக் செய்யும் பொழுதே மெனுவில் 7-zipன் மெனு ஆப்ட்டன்ஸ் (Menu Options) வந்து விடும், மேலும் இது தங்களது extract வேலையை சுலபமாக்குகிறது.

இந்த மென்பொருள் மூலம் ARJ, CAB, CHM, CPIO, DEB, DMG, HFS, ISO, LZH, LZMA, MSI, NSIS, RAR, RPM, UDF, WIM, XAR and Z போன்ற வைகைபட்ட சுருக்கப்பட்ட கோப்புகளை எக்ஸ்ட்ராக்ட் செய்யலாம். 7z, ZIP, GZIP, BZIP2 and TAR இது போன்ற கோப்புகளை சுருக்கவும் செய்ய இயலும்.

மேலும் இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும். இதனை பின்வரும் இந்த URL மூலம் http://www.7-zip.com டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

புதியவர்களுக்கு – டிவிட்டர் (Twitter)
ட்விட்டர் என்பது ஒரு சமுதாய வலைமனை(Social Networking) வேப்சைட். இது ஒருவர் எளிய முறையில் தகவல் பரிமாற்றம் செய்ய உதவும் ஒரு வலைத்தளம் என்று கூறலாம். இந்த தளத்தின் வாயிலாக ஒருவர் அல்லது பலர் நம்மை இணைய வழியில் பின்  தொடரலாம், இவர்களை நாம் போல்லோவேர்ஸ் (followers) என்று அழைக்கிறோம். நாம் வேறு நபர்களையும் ப்போல்ளா (follow) செய்யலாம். இவ்வாறு நாம் பல நபர்களுடன்  இனையவும் இணைக்கவும் உதுவும் தளமே ட்விட்டர். இது செல்பேசி இணைப்பும் கொண்டுள்ளது இதன் சிறப்பு. மேலும் இதில் 146 வார்த்தைகளுக்கு மிகாமல் தகவல் பரிமாறிக்கொள்ளலாம்.

பயன்பாடு எடுத்துகாட்டு:

௧. நீங்கள் ஒரு வார காலம் மதுரையிலிருந்து சென்னை செல்வதாகக் வைத்துக்கொள்வோம். நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரிவிக்க ட்விட்டர் பயன்படுத்தலாம். நீங்கள் ட்விட்டர் மூலமாக கொடுக்கும் தகவல் அல்லது மெசேஜ் உங்களை தொடருபவர்களுக்கு(followers) உடனே சென்று சேரும்.

௨. நீங்கள் உங்கள் நண்பரையோ அல்லது ஒரு நபரையோ பின் தொடர்வதின் மூலம் உங்களுக்கு அவரை பற்றிய தகவல்கள் உடனுக்குடன் நீங்கள் அறிய இயலும்.

நாம் இதனை பயன்படுத்த நாம் இந்த தளத்திற்கு சென்று ஒரு பயனாளியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தளத்தின் முகவரி http://www.twitter.com.

சசி தரூர், ஒபாமா போன்ற சில பிரபலங்கள் இதனை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.நான் இதனை எழுதும் நேரத்தில் பில் கேட்ஸ்க்கு 1000000 தொடருபவர்கள் (followers)  என்பது செய்தி.

கிரண் பிர் செத்தின் இணையில்லா சேவை – Contagious
குழந்தைகள் எவ்வளவு சாதிக்க இயலும் என்பதற்கு ஒரு சாட்சி. ரிவர்சைடு என்ற தனியார் பள்ளியின் நிறுவனர் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார் என்பது நமக்கு ஒரு பாடம். ஒரு தனி மனிதன் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதற்கு இந்த பெண்மணி ஒரு உதாரணம். இந்த வீடியோ பாரத்தால் நான் என்ன சொல்ல வில்ழைகிறேன் என்பது நன்கு புரியும்.

<object width="446" height="326"><param name="movie" value="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf"></param><param name="allowFullScreen" value="true" /><param name="wmode" value="transparent"></param><param name="bgColor" value="#ffffff"></param> <param name="flashvars" value="vu=http://video.ted.com/talks/dynamic/KiranBirSethi_2009I-medium.flv&su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/KiranBirSethi-2009I.embed_thumbnail.jpg&vw=432&vh=240&ap=0&ti=735&introDuration=16500&adDuration=4000&postAdDuration=2000&adKeys=talk=kiran_bir_sethi_teaches_kids_to_take_charge;year=2009;theme=a_taste_of_tedindia;theme=how_we_learn;theme=rethinking_poverty;theme=new_on_ted_com;theme=the_creative_spark;event=TEDIndia+2009;&preAdTag=tconf.ted/embed;tile=1;sz=512x288;" /><embed src="http://video.ted.com/assets/player/swf/EmbedPlayer.swf" pluginspace="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" wmode="transparent" bgColor="#ffffff" width="446" height="326" allowFullScreen="true" flashvars="vu=http://video.ted.com/talks/dynamic/KiranBirSethi_2009I-medium.flv&su=http://images.ted.com/images/ted/tedindex/embed-posters/KiranBirSethi-2009I.embed_thumbnail.jpg&vw=432&vh=240&ap=0&ti=735&introDuration=16500&adDuration=4000&postAdDuration=2000&adKeys=talk=kiran_bir_sethi_teaches_kids_to_take_charge;year=2009;theme=a_taste_of_tedindia;theme=how_we_learn;theme=rethinking_poverty;theme=new_on_ted_com;theme=the_creative_spark;event=TEDIndia+2009;"></embed></object>

நன்றி.

சிவா.

மேலும் சில நம்பிக்கை தரும் பாடல்கள்
முந்தய தொடுப்பில் நான் கொடுத்த பாடல்களில் இதனையும் சேர்க்கலாம். இதனை பகிர்ந்த நண்பர்கள் செந்தில்,மகேந்திரன்  மற்றும் குப்பன் அவர்களுக்கு நன்றி.

தோல்வி நிலையென நினைத்தால்

நிமிர்ந்து நில் துணிந்து செல்

சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை

எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு

ஒருவன் ஒருவன் முதலாளி

இது ஒரு பொன் மாலைப்பொழுது

வெற்றி கொடி கட்டு

மனதில் உறுதி வேண்டும்

ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்க

கடவுள் தந்த அழகிய வாழ்வு

நன்றி.

தமிழா..புறப்படு..கொண்டாடு…
இந்த பொங்கல் திருநாள் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டாகவும் இந்த வருடம் முதல் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் சூர்ய தளங்களுக்கு சென்று வழிபடுவது நன்று.இந்த வருடம் தை அம்மாவாசையும் இதே தினத்தில் வருவது இன்னொரு சிறப்பு.

நம்மில் பெரும்பாலும் வெளிநாடுகளிலும் , வெளியூர்களிலும் வேலை நிமித்தம் இருப்பதால் பொங்கல் திருநாளை அவ்வளவு சிறப்பாக கொண்டாட முடியுமா என்றல் அது கேள்விக்குறியாக இருக்கும். இந்த வேலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு தமிழக அரசு சற்றே முயற்சி எடுத்து இதனை சிறப்பாக கொண்டாட முயல்வது பாராட்டுக்கு உரியது.

விவசயிகளுக்கான ஒரு பண்டிகையாக பொங்கல் இருந்தாலும் அவர்கள் மென் மேலும் உயரவும் அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் இப்பண்டிகை ஒரு ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நாம் அனனவரும் இணையம் பயன்படுத்தும் இவ்வேளையில் நாம் இணையத்தை விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் நாம் நம்மால் இயன்ற உதவிகளை இணையம் மூலமாக செய்ய இயலும்.

நாம் பலவாறு  பொருள் தேடி அலையும் வேளையில் உழவர்கள் சேற்றில் கால் வைக்கவில்லை என்றால் நம் கதி என்னவென்றும், என்னவாகும் என்று  கொபெங்கேன் மாநாடு அறிவித்தது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் உலகம் சுழல, சுழலும் உழவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தமிழர்கள் அனைவரையும் இணைக்கும் பொங்கல் திருநாளுக்கு ஒரு நன்றி.

இந்த பொங்கல் திருநாளில் எங்காவது,ஏதவாது ஒரு மரம் நற்று பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்.

பொங்கலோ பொங்கல்..

நன்றி.

ERP (ஈஆர்பி)

(ஈஆர்பி) என்டர்ப்ரைஸ் ரிசோர்ஸ் ப்ளானிங் (Enterprise Resource Planning) என்பது ஒரு நிறுவனத்தின் எல்லா பிரிவுகளையும்,துறைகளையும் ஒன்றிணைக்க உதவும் ஒரு மென்பொருளாகும். இதன் மூலம் பல்வேறு துறை மற்றும் வளத்தையும் ஒன்றுபட்ட முறையில் பகுத்தாய்வதற்கு உறுதுணையாக உள்ளது.இது நிறுவனத்தின் பல்வேறு பயனாளர்களும் பயன் படுத்தும் வகையில் (ஈஆர்பி) நிறுவனத்தின் ஆலோசகர்களின் (consultants) உதவியுடன் நிறுவப்படுகிறது; இதன் மூலம் நிறுவனத்தின் ஒன்றிணைந்த தகவல் தளம் உருவாக்கபடுவதுடன் மேலும் முடிவெடுப்பதற்கான தகவல்களையும் தர இயலும். ஈஆர்பி பல்வேறு நிறுவனங்களின் அளவிற்கும் பயன்பாட்டிற்கும் தகுந்த அளவிற்கு பயன்பாட்டிற்கு வருகின்றன.

சில முன்னணி ஈஆர்பி நிறுவனங்கள் பின்வருவன.

1. SAP

2. Oracle

3. Microsoft

4. Tally

சிறிய மற்றும் நடுத்தர நிறுவங்கள் பயன்படுத்த தகுந்த சில ERP (ஈஆர்பி) மென்பொருட்கள்:

௧. SAP Business One

௨. Tally ERP

௩. Ramco Ondemand

௪. Navision

நன்றி

இவன்

சிவா

நம்பிக்கையை தரும் பாடல்கள்
நான் சோர்வுறும் போதெல்லாம் பின்வரும் பாடல்கள் நம்பிக்கையை தரும். இதனை இங்கே பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

சில சிறந்த தன்னம்பிக்கை தரும் திரைப்பட பாடல்கள்:

௧. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

௨. வாழும் வரை போராடு

௩. மயக்கமா கலக்கமா

௪. காற்றே பூங்காற்றே கவிதை சொல்வாயா

௫. உன்னால் முடியும் தம்பி தம்பி

௬. மனிதா மனிதா இனியும் அழுதால்

௭. சில நேரம் சில பொழுது வேதனை வரும் பொழுது

௮. சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையில் பாதி பலம்

நீங்களும் பங்களியுங்கள்…

நன்றி

இவன்

சிவா

Tamil Transliteration – ஒரு பார்வை

நாம் அனைவரும் கணிப்பொறி பயன்படுத்த keyboard தேவைப்படுகிறது. இந்த வலைபதிவில் Google Transliteration மூலம் எவ்வாறு தமிழில்எழுதலாம் என்று பார்ப்போம்.

வழி:1 ஆன்லைன

http://www.google.com/transliterate/indic/Tamil

மேலே உள்ள URL நீங்கள் ஆன்லைன் மூலமாக தமிழில் டைப் செய்து கொள்ள உதவும்.

வழி:2 IME Usage

இந்த URL  http://www.google.com/ime/transliteration/ கிளிக் செய்து நீங்கள் தமிழ் தேர்வு செய்து டவுன்லோட்      செய்து கொள்ளலாம்.

டவுன்லோட் செய்த பிறகு நீங்கள் Control      Panel->Regional Settings சென்று      தமிழ் சேர்க்கவும்

வழி இரண்டு மூலம் இணைய தொடர்பு இல்லாமல் நீங்கள் உங்கள் கணிபொறியில் எளிதாக தமிழ் மொழியில்தட்டச்சு செயலாம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
அனைவர்க்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த இனிய புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

2010 உங்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைய என் வாழ்த்துகள்!