WinZip மற்றும் WinRar இனையான இலவச மென்பொருள்
ஜனவரி 22, 2010 2 மறுமொழிகள்
இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்த பிறகு இது விண்டோஸ் மெனுவில் தானக சேர்க்கப்பட்டுவிடும்.இதன் மூலம் நீங்கள் ஒரு கோப்பினை ரைட் கிளிக் செய்யும் பொழுதே மெனுவில் 7-zipன் மெனு ஆப்ட்டன்ஸ் (Menu Options) வந்து விடும், மேலும் இது தங்களது extract வேலையை சுலபமாக்குகிறது.

இந்த மென்பொருள் மூலம் ARJ, CAB, CHM, CPIO, DEB, DMG, HFS, ISO, LZH, LZMA, MSI, NSIS, RAR, RPM, UDF, WIM, XAR and Z போன்ற வைகைபட்ட சுருக்கப்பட்ட கோப்புகளை எக்ஸ்ட்ராக்ட் செய்யலாம். 7z, ZIP, GZIP, BZIP2 and TAR இது போன்ற கோப்புகளை சுருக்கவும் செய்ய இயலும்.
மேலும் இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும். இதனை பின்வரும் இந்த URL மூலம் http://www.7-zip.com டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Ithu varaiyil win zip mattrum win rar mattume payanpaduthikondiruntha enakku ithu oru nalla ubayogamana thagaval. Mikka nandri.
7ஜிப் தமிழாக்க பட்ட செயலியாகும். நீங்கள் சற்று முயன்று பார்த்தால் அது தமிழிலியே செயலாற்றும்.
நம் நண்பர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள். கண்டு அடைவது உங்கள் சாமார்த்தியம்.