கிரண் பிர் செத்தின் இணையில்லா சேவை – Contagious
ஜனவரி 13, 2010 கருத்துத் தெரிவிக்கவும்
குழந்தைகள் எவ்வளவு சாதிக்க இயலும் என்பதற்கு ஒரு சாட்சி. ரிவர்சைடு என்ற தனியார் பள்ளியின் நிறுவனர் எவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார் என்பது நமக்கு ஒரு பாடம். ஒரு தனி மனிதன் எவ்வளவு சாதிக்க முடியும் என்பதற்கு இந்த பெண்மணி ஒரு உதாரணம். இந்த வீடியோ பாரத்தால் நான் என்ன சொல்ல வில்ழைகிறேன் என்பது நன்கு புரியும்.
நன்றி.
சிவா.