மேலும் சில நம்பிக்கை தரும் பாடல்கள்
ஜனவரி 12, 2010 1 மறுமொழி
முந்தய தொடுப்பில் நான் கொடுத்த பாடல்களில் இதனையும் சேர்க்கலாம். இதனை பகிர்ந்த நண்பர்கள் செந்தில்,மகேந்திரன் மற்றும் குப்பன் அவர்களுக்கு நன்றி.
- தோல்வி நிலையென நினைத்தால்
- நிமிர்ந்து நில் துணிந்து செல்
- சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
- எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு
- ஒருவன் ஒருவன் முதலாளி
- இது ஒரு பொன் மாலைப்பொழுது
- வெற்றி கொடி கட்டு
- மனதில் உறுதி வேண்டும்
- ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்க
- கடவுள் தந்த அழகிய வாழ்வு
நன்றி.
நல்ல தொடுப்பு.
தலைமகனே கலங்காதே – அருணாசலம்
வந்தேன்டா பால்காரன் – அண்ணாமலை
இதுவும் நீங்கள் அதில் சேர்க்கலாம்.