ERP (ஈஆர்பி)
(ஈஆர்பி) என்டர்ப்ரைஸ் ரிசோர்ஸ் ப்ளானிங் (Enterprise Resource Planning) என்பது ஒரு நிறுவனத்தின் எல்லா பிரிவுகளையும்,துறைகளையும் ஒன்றிணைக்க உதவும் ஒரு மென்பொருளாகும். இதன் மூலம் பல்வேறு துறை மற்றும் வளத்தையும் ஒன்றுபட்ட முறையில் பகுத்தாய்வதற்கு உறுதுணையாக உள்ளது.இது நிறுவனத்தின் பல்வேறு பயனாளர்களும் பயன் படுத்தும் வகையில் (ஈஆர்பி) நிறுவனத்தின் ஆலோசகர்களின் (consultants) உதவியுடன் நிறுவப்படுகிறது; இதன் மூலம் நிறுவனத்தின் ஒன்றிணைந்த தகவல் தளம் உருவாக்கபடுவதுடன் மேலும் முடிவெடுப்பதற்கான தகவல்களையும் தர இயலும். ஈஆர்பி பல்வேறு நிறுவனங்களின் அளவிற்கும் பயன்பாட்டிற்கும் தகுந்த அளவிற்கு பயன்பாட்டிற்கு வருகின்றன.
சில முன்னணி ஈஆர்பி நிறுவனங்கள் பின்வருவன.
1. SAP
2. Oracle
3. Microsoft
4. Tally
சிறிய மற்றும் நடுத்தர நிறுவங்கள் பயன்படுத்த தகுந்த சில ERP (ஈஆர்பி) மென்பொருட்கள்:
௧. SAP Business One
௨. Tally ERP
௩. Ramco Ondemand
௪. Navision
நன்றி

இவன்

சிவா

One Response to

  1. nanrasitha says:

    நல்ல பயனுள்ள இடுக்கை

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.