ஜனவரி 4, 2010 3 மறுமொழிகள்
Tamil Transliteration – ஒரு பார்வை
நாம் அனைவரும் கணிப்பொறி பயன்படுத்த keyboard தேவைப்படுகிறது. இந்த வலைபதிவில் Google Transliteration மூலம் எவ்வாறு தமிழில்எழுதலாம் என்று பார்ப்போம்.
வழி:1 ஆன்லைன
http://www.google.com/transliterate/indic/Tamil
மேலே உள்ள URL நீங்கள் ஆன்லைன் மூலமாக தமிழில் டைப் செய்து கொள்ள உதவும்.
வழி:2 IME Usage
- இந்த URL http://www.google.com/ime/transliteration/ கிளிக் செய்து நீங்கள் தமிழ் தேர்வு செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- டவுன்லோட் செய்த பிறகு நீங்கள் Control Panel->Regional Settings சென்று தமிழ் சேர்க்கவும்
வழி இரண்டு மூலம் இணைய தொடர்பு இல்லாமல் நீங்கள் உங்கள் கணிபொறியில் எளிதாக தமிழ் மொழியில்தட்டச்சு செயலாம்.
nice
நல்ல பயனுள்ள இடுக்கை. இதை போன்று microsoftலும் உண்டு.
http://specials.msn.co.in/ilit/Tamil.aspx
தங்கள் கொடுத்த தகவலுக்கு மிக்க நன்றி.