இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
ஜனவரி 4, 2010 கருத்துத் தெரிவிக்கவும்
அனைவர்க்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த இனிய புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
2010 உங்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைய என் வாழ்த்துகள்!